முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கருணாவின் பேச்சால் கவலையடைந்த பிரித்தானிய மகாராணி: சாணக்கியனின் நக்கல் பேச்சு

பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தமையால் பிரித்தானிய மகாராணி கவலையடைந்துள்ளதாக சாணக்கியன் கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,கருணாவின் பேச்சுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் இதை சொல்லியாக வேண்டும், கருணா இங்கிருந்துகொண்டு பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று கூறியுள்ளார்.

இதனால் பிரித்தானிய மகாராணி கவலையடைந்துள்ளாராம்.

உங்களுக்கே தெரியும் யார் மொக்கை என்று என கூறியுள்ளார்.”  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்