எதிர்நீச்சல்
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல்.
ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை இந்த தொடர் காட்டும் என நிறைய கூறப்பட்டது.
ஆனால் இப்போது எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் வரும் கதைக்களத்தை பார்க்கும் போது என்ன கொடுமை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
எபிசோட்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேரகன் புது வழியில் பயணித்து வீட்டுப் பெண்களை மீண்டும் அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
இதில் மிகவும் மோசமானது என்னவென்றால் நேற்று ஈஸ்வரி சுத்தமாக இறங்கி குணசேகரன் குளிக்க உதவி செய்துள்ளார்.
அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், நல்ல வேலை நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், என்ன கொடுமை இது, ஈஸ்வரி என பதிவிட்டு உடைந்த இதயத்தின் ஸ்மைலி போடுவது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.