முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

புதிய இணைப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இன்று (20) காலை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தலைமையில் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி | Manivannan Team Announcement Lc Election

முதலாம் இணைப்பு

யாழ். வல்வெட்டித்துறையில் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு – மணிவண்ணன் அணி அறிவிப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும்
சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள்
கூட்டணியினர் (Tamil People’s National Alliance) தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள்
கூட்டணியினர் இன்றைய தினம் (14.03.2025) வெள்ளிக்கிழமை யாழ். தேர்தல் அலுவலகத்தில்
கட்டுப்பணத்தினை செலுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தல்

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.
மணிவண்ணன் (manivannan visvalingam) தலைமையிலான அணியினர் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை நகர சபை
தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளான 16 சபைகளுக்குமான
கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி | Manivannan Team Announcement Lc Election

வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடுவுள்ள சுயேட்சை
குழுவொண்றுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள்
கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்