ஷபானா
ஜீ தமிழில், சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இணையாக நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில், ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று செம்பருத்தி தொடர்.

இதில் கார்த்திக் மற்றும் ஷபானா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பேராதரவை கொடுத்து வந்தனர்.
1433 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த தொடர் கடந்த ஜுலை 2022ம் வருடம் முடிவுக்கு வந்தது. தற்போது, ஷபானாவின் லேட்டஸ்ட் அழகிய க்ளிக்ஸ் இதோ,




