முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவசரமாக அநுர வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம்..

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது உள்நாட்டில் மாவட்டங்களுக்கு செல்வதை விடுத்து விரைவில் சர்வதேச நாடுகளுக்கு பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக
பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஜப்பானில் படித்தவர், மற்றும் ஜப்பானுடனான தொடர்பில் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கபடுகின்றது.

இந்த பேரழிவினால் 6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஜனவரியில் தான் உலகவங்கி கூறும் என எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்