முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி

அமெரிக்காவால் தங்களை வாங்க முடியாது என கிரீன்லாந்து (greenland)பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக்,ட்ரம்பிற்கு (donald trump)பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல

அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி | Greenland Prime Minister Us Will Not Get Greenland

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும்

அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அவர், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ட்ரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி | Greenland Prime Minister Us Will Not Get Greenland

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்