கேத்ரின் தெரசா
தமிழ் சினிமாவில் வலம் நாயகிகளில் ஒருவர் நடிகை கேத்ரின் தெரசா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் 2023ம் ஆண்டு தெலுங்கில் Waltair Veerayya என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த வருடம் கேத்ரின் நடிப்பில் தமிழில் Gangers படம் வெளியாகவுள்ளது.
போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தனது சினிமா பயணம் குறித்து சூப்பர் பேட்டி கொடுத்துள்ளார் கேத்ரின் தெரசா. இதோ வீடியோ,