கடந்த சில நாட்களாகவே இவரைப்பற்றி தான் அதிக பேச்சாக உள்ளது.
எந்த ஒரு சத்தமும் இல்லாமல் திடீரென தொகுப்பாளினி பிரியங்கா, வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் சில பிரபலங்களும், அவரது உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
பிரியங்காவும் திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.
சரி நாம் இப்போது பிரியங்கா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூலான புகைப்படங்களை காண்போம்.