முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டப்பா ரோலில் நடிப்பதை விட Aunty ரோலில் நடிக்கலாம்.. நடிகை சிம்ரனை கடுப்பாக்கிய நடிகை

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருடைய நடனத்திற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இவருடைய சுல்லதானா பாடலும் இப்படத்தில் வந்தது மிக சிறப்பாக அமைந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி எனும் படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

டப்பா ரோலில் நடிப்பதை விட Aunty ரோலில் நடிக்கலாம்.. நடிகை சிம்ரனை கடுப்பாக்கிய நடிகை | Simran About Actress Who Talk About Aunty Roles

41 வயதில் திருமணம் குறித்து பேசிய நடிகை த்ரிஷா.. அருகில் சிம்பு, கமல்.. வைரலாகும் வீடியோ

இந்த நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் சிம்ரன் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு நடிகையை குறித்து சிம்ரன் பேசியுள்ளார்.

சிம்ரனை கடுப்பாகிய நடிகை

அவர் கூறியதாவது ‘அந்த ரோலில் உங்களை பார்த்தது எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது’ என எனது கோ ஸ்டாருக்கு ஒரு நடிகைக்கு மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் ‘Aunty ரோலில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது’ என எனக்கு மெசேஜ் செய்தார். இப்படியொரு உணர்வற்ற பதில் அவரிடம் இருந்து வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன சொன்னேனோ அது என்னோட கருத்து. நான் அவர் சொன்னதை விட நல்ல பதில் வரும் என எதிர்பாத்தேன். டப்பா ரோல்களில் நடிப்பதை விட முக்கியமான Aunty ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நான் அதை செய்திருக்கிறேன்” என கூறியிருந்தார்.

டப்பா ரோலில் நடிப்பதை விட Aunty ரோலில் நடிக்கலாம்.. நடிகை சிம்ரனை கடுப்பாக்கிய நடிகை | Simran About Actress Who Talk About Aunty Roles

சிம்ரன் குறிப்பிட்டு பேசிய நடிகை யார் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் அந்த நடிகை தான் என கூறுகிறார்கள். சிலர் இந்த நடிகை தான் என கூறி வருகிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்