சிறகடிக்க ஆசை சீரியல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. மக்கள் மனதை வென்றுள்ள இந்த சீரியலில் வரும் வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து promo வீடியோ வெளியாகியுள்ளது.
[5YB6T9
]
இதில் மனோஜிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படுகிறது. தனக்கு காய்ச்சல் என மனோஜ் கூறவும், உடனடியாக அதற்கான மாத்திரை கொடுத்து அக்கறையுடன் தனது கணவர் பாத்துக்கொள்கிறார் ரோகிணி.

இலங்கை அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா! கணவரின் பின்னணி என்ன தெரியுமா
கண்கலங்கி அழும் ரோகிணி
மனோஜ் தனது கையை பிடிக்கவும் கண்கலங்கி அழுகிறார். பின் இதனை விஜயாவிடம் ரோகிணி கூற, மனோஜ் சென்று பார்க்கும் விஜயா, ‘உனக்கு எப்படி திடீரென காய்ச்சல் வந்தது?’ என கேட்கிறார்.

அதற்கு மனோஜ், ‘ரோகிணியிடம் பேசாமல் இருந்தது தான் காரணம்’ என கூற கோபமடைகிறார் விஜயா. இதோ அந்த promo வீடியோ..

