முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவின் வரி விதிப்பு: கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

குறித்த சந்திப்பானது நாளைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்புக்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரிகளின் தாக்கம் 

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் அசாதாரண வரிகளின் தாக்கம் குறித்து
விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு: கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ள ஜனாதிபதி | President Anura Meets All Party Leaders

இந்த விடயம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன்
சந்திப்பைக் கோரியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்