முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்: அநுர தரப்பு உறுதி

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள்
சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்.

வனவள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேய்ச்சல் தரை பிரச்சினை

அவர் மேலும்
தெரிவிக்கையில்,

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்: அநுர தரப்பு உறுதி | Grazing Land Issue To End Soon Thilagadhan Mp

‘விவசாயிகள் தொடர்பாக எமது அரசாங்கம் கவனம் செலுத்தி அவர்களுக்கு சாதகமான பல
நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல் கால்நடை வளர்பாளர்களுக்கும் மேய்ச்சல் தரை
தேவை காணப்படுகின்றது.

அதற்காக கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வனப்
பிரதேசத்தில் மேய்சலில் ஈடுபடுத்துவதற்கும் நாம் வனவள மற்றும் வன ஜீவராசிகள்
அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம். இதற்கு சாதகமான தீர்வு
எட்டப்பட்டுள்ளது.

எனவே, கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் எதிர்காலத்தில் எமது அரசாங்கம் சிறந்த
தீர்வைத் தரும்.

வன்னி வாழ் மக்களே நீங்கள் தேசிய மக்கள் சக்தியை
பலப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யக் கூடியதாக
இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்