சன் டிவி
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிகம் உள்ளன.
காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை விதவிதமான கதைக்களத்தில் பெண்களை மையப்படுத்தி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் தொடர் தான் அன்னம்.
அம்மா-அப்பாவை இழந்த ஒரு பெண் தனது தாய் மாமன் உறவால் வாழ்ந்து வருகிறார்.
கல்யாணம்
அன்னத்திற்கு, அவரது தாய்மாமன் தனது மூத்த மகன் சரவணனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அந்த ஏற்பாடுகளை செய்கிறார்.
திருமண எபிசோடும் பரபரப்பாக செல்ல கடைசியில் அன்னத்திற்கு கார்த்திக்குடன் திருமணம் நடந்து முடிகிறது.
View this post on Instagram