அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கை உலகளாவிய பேசு பொருளாக மாறியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் தற்போது பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
ஆனால் இந்த பொருளாதார சிக்கல் அமெரிக்க மக்களையும் விட்டு வைக்கவில்லை. காரணம் அமெரிக்காவிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் வலையில் சிக்கிய இலங்கை நாட்டின் பல வியாபாரங்கள் ஆபத்திலுள்ளமை குறித்து இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி விரிவாக ஆராய்கின்றது,

