நடிகர் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
தற்போது ரஜினி கேரளாவின் அட்டப்பாடி என்னும் இடத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அங்கு நடந்து வருகிறது.
கற்பூரம் காட்டிய ரசிகர்
இந்நிலையில் ரஜினி காரில் வருவதை பார்த்த ரசிகர் ஒருவர் வெறும் கையில் கற்பூரம் ஏற்றி காட்டி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thalaivar at Attappadi #Jailer2🔥🥵🥵 pic.twitter.com/meXXDf5bCP
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) April 22, 2025