முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை பொறுப்பேற்கத் தயார் – சரத் பொன்சேகா

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை பொறுப்பேற்றுக் கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொதுப் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை வழங்கினால் அதனை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை பொறுப்பேற்கத் தயார் – சரத் பொன்சேகா | I Am Ready To Take Def Ministry

எனினும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்துவதற்கு தாம் பங்களிப்பு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அமைச்சுப் பொறுப்பினை கோரும் உரிமை தமக்குக் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்