முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைரலாகும் நடிகர் சூரியின் மாமன் பட மேக்கிங் வீடியோ

சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியது.

அதன்பின், இவர் நடித்த கருடன் மற்றும் கொட்டகாளி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

வைரலாகும் நடிகர் சூரியின் மாமன் பட மேக்கிங் வீடியோ | Actor Soori Movie Making Video Goes Viral

அஜித் மட்டும் தான் குட் பேட் அக்லி வெற்றிக்கு காரணம்.. பிரேம்ஜி சொன்ன நச் பதில்

மேக்கிங் வீடியோ 

இப்படம் மே 16 – ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்