முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீனாவுக்கு 145 வீத வரி விதிப்பு: அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 60 நாடுகள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் 10% முதல் 50% வரையிலான வரிகள் நேற்று முன்தினம் நடைமுறைக்கு வந்தன. இதில் சீனப் பொருட்களுக்கு 104% வரி விதிக்கப்பட்டது.

இருப்பினும், அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 34% வரி விகிதத்தை நேற்று முதல் 84% ஆக அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், வரி உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன இறக்குமதிகள் மீதான 104% வரியை 125% ஆக அதிகரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவுக்கு 145 வீத வரி விதிப்பு: அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்கா | Trump Has Added 145 Tariff To China

அதன்படி, முந்தைய 20% வரி உட்பட அனைத்து வரிகளின் மொத்தம் 145% என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும், ட்ரம்ப் சுமார் 60 நாடுகள் மீதான தனது “தீர்வை வரிகளை” 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்