முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

ரெட்ரோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர்.

இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு சிறப்பான கம் பேக் ஆக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Suriya Tells His Review About Retro Movie

கேங்கர்ஸ் திரைவிமர்சனம்

கேங்கர்ஸ் திரைவிமர்சனம்

இந்த நிலையில், ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பட ப்ரோமோஷன் பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

சூர்யாவின் விமர்சனம்

இதில் ரெட்ரோ படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். படத்தை முழுமையாக பார்த்து முடித்துவிட்டு, நல்லா வந்துருக்கு என சூர்யா கூறினாராம். மேலும் ரொம்ப சந்தோஷப்பட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Suriya Tells His Review About Retro Movie

மேலும் ஜோதிகா இன்னும் படம் பார்க்கவில்லை என்றும், ஆனால் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, செமையா வந்துருக்கு என கூறியதாகவும் கார்த்திக் சுப்புராஜ் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்