Anju Kurian
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன்.
தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.
மனதை உடைத்து விட்டது.. பகல்காமுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் பதிவு
தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது ரசிகர்களை கவரும் வகையில் குட் பேட் அக்லி படத்தில் ட்ரெண்டிங் பாடலான சுல்தானே பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
Anju kurian 😻🖤 pic.twitter.com/Qpm9BvLlKO
— Only Heroines (@OnlyHeroines) April 23, 2025