கேங்கர்ஸ்
நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருப்பவர்.
காமெடி நடிகராக தன்னை நிரூபித்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தனது சீரியஸான பக்கத்தையும் காட்டி இருந்தார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு நடித்துள்ள படம் தான் கேங்கர்ஸ். மதகஜராஜா வெற்றிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இப்படம் 2 நாள் முடிவில் ரூ. 4.2 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.