முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரிக்கும் சைபர் குற்றச் செயல்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,500 சைபர் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அதிகாரி சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவற்றில் 164 சம்பவங்கள் இணைய மோசடிகளுடன் தொடர்புடையது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, 162 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதுடன்  291 போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும்  சாருக்க தமுனுபொல கூறியுள்ளார்.

டிஜிட்டல் பயன்பாடு

இந்தநிலையில், சிறுவர்கள் தொடர்பான ஏழு ஒன்லைன் பாலியல் சீண்டல்  சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரிக்கும் சைபர் குற்றச் செயல்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Increase In Cybercrime In Sri Lanka

மேலும், அதிகரித்து வரும் டிஜிட்டல் பயன்பாடு சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என தமுனுபொல எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்