முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலதா மாளிகையின் புனித தந்த தரிசிப்பின் போது உயிரிழந்த நால்வர்

கண்டி தலமா மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புனித தந்தத்தை
தரிசிப்பதற்காக, சென்றவர்களில் இதுவரை 4 அடியார்கள் உயிரிழந்துள்ளனர்.

கண்டி தேசிய மருத்துவமனையின் இயக்குநர் இரேஸா பெர்னாண்டோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த நான்கு பேரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், பிரேத
பரிசோதனையின் அடிப்படையில் ஒருவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளதாகவும்
அவர் கூறியுள்ளார்.

சுகாதார மையங்கள்

ஏனைய மூவரின் இறப்புகள் குறித்து தடயவியல் மருத்துவ அதிகாரி, பகிரங்கத்
தீர்ப்பை வழங்கி, உடல்களை மருத்துவ பரிசோதகருக்கு அனுப்ப நடவடிக்கை
எடுத்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஏழு நாட்களில், பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கான
சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் சுமார் 300 பேர்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலதா மாளிகையின் புனித தந்த தரிசிப்பின் போது உயிரிழந்த நால்வர் | Four People Died During The Pilgrimage

அவர்களில் பலர் நீரிழப்பு காரணமாக மயக்கமடைந்தவர்கள் என்றும் பெர்னாண்டோ
குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது, தலதா மாளிகைக்கு அருகில் ஒன்பது சுகாதார மையங்கள் செயற்பட்டு
வருகின்றன. அவற்றின் மூலம் சுமார் 3,000 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்