முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேடையில் ப்ரொபோஸ் செய்த ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனர்.. பெண் கொடுத்த ரியாக்ஷன்

சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்து இருக்கும் டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்க இருப்பவர் அபிஷன் ஜீவிந்த்.

இந்த படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

மேடையில் ப்ரொபோஸ் செய்த

ப்ரொபோஸல்

மேடையில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன்னுடன் குழந்தை பருவத்தில் இருந்தே இருக்கும் அகிலா என்ற பெண்ணுக்கு காதல் ப்ரோபோசல் செய்தார்.

அக்டோபர் 31ம் தேதி என்னை திருமணம் செய்துகொள்கிறாயா என அவர் பெண்ணை பார்த்து கேட்க, அந்த பெண் கண்கலங்கி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்