முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செந்தில் ரீஎன்ட்ரி.. ஜோடியாக முக்கிய சீரியல் நடிகை! யார் பாருங்க

சீரியல் நடிகர் செந்திலை தெறியாதவர்கள் இருக்க முடியாது. மிர்ச்சி செந்தில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

அவர் கடைசியாக விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் 2ம் சீசனில் நடித்து இருந்தார். அதன் பின் ஜீ தமிழுக்கு சென்ற அவர் அண்ணா என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.

செந்தில் ரீஎன்ட்ரி.. ஜோடியாக முக்கிய சீரியல் நடிகை! யார் பாருங்க | Mirchi Senthil And Shabana Pair For Web Series

வெப் சீரிஸ்

இந்நிலையில் மிர்ச்சி செந்தில் விரைவில் ஸ்டார் நெட்வொர்க்கில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஹாட்ஸ்டாரில் வர இருக்கும் வெப் சீரிஸில் அவர் நடிக்கிறாராம்.

அவருக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா நடிக்க போகிறாராம்.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வர இருக்கிறது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்