முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துளி கூட மேக்கப் போடாமல் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி ப்ரியா வெளியிட்ட புகைப்படம்.. இதோ பாருங்க

கோமதி ப்ரியா

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி ப்ரியா. மீனா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இன்று தமிழகத்தில் உள்ள அனைவரின் வீட்டிலும் ஒரு நபராக கோமதி ப்ரியா பார்க்கப்படுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த சீரியலை விட சிறகடிக்க ஆசை இவருக்கு மிகப்பெரிய புகழை இவருக்கு பெற்று தந்துள்ளது.

துளி கூட மேக்கப் போடாமல் சிறகடிக்க ஆசை நடிகை கோமதி ப்ரியா வெளியிட்ட புகைப்படம்.. இதோ பாருங்க | Siragadikka Aasai Gomathi Priya Without Makeup

திருமணத்திற்கு பின் முதல் முறையாக தன் கணவருடன் தொகுப்பாளினி பிரியங்கா.. வைரல் போட்டோ

துளி கூட மேக்கப் இல்லை

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கோமதி ப்ரியா. தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேக்கப் போடாமல் நடிகை கோமதி ப்ரியா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்