சந்தானம் அடுத்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறார். மே 16ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இந்த படத்தில் சந்தானத்தின் அம்மாவாக கஸ்தூரி நடித்து இருக்கிறார்.
நடிக்க மறுத்தார்
சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றதும் அவர் “நான் சந்தானத்திற்கு அம்மாவா?” என அதிர்ச்சியாக கேட்டு நடிக்க மறுத்துவிட்டாராம்.
முழு கதையையும் கேட்டு அதன் பின் முடிவெடுக்கும்படி சொன்னபின், அவரது ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டாராம்.