முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவினால் சீனாவிற்கு விழுந்த மற்றுமொரு பேரிடி

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் விதிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகின்றமையினால் அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க கப்பல் கட்டும் துறையை முன்னேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு, சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவுத் துறை 

அதாவது, சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு டன் சரக்குக்கு 50 டொலர் என்ற விகிதத்தில், இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என குறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவினால் சீனாவிற்கு விழுந்த மற்றுமொரு பேரிடி | Us Imposes Port Fees On Chinese Ships

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “இத்தகைய கட்டணங்களால் பொருள்களின் விலை அதிகரித்து அமெரிக்க நுகர்வோர்தான் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால் நாட்டு கப்பல் கட்டும் தொழிலை அது மேம்படுத்தாது” என தெரிவித்துள்ளார்.      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்