முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டிராகன் பட வெற்றி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு கிடைத்த ஜாக்பாட்.. வேற லெவல்

அஸ்வத் மாரிமுத்து

ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றவர் அஸ்வத் மாரிமுத்து. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் டிராகன் திரைப்படம் வெளிவந்தது.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர் 51 ‘God of love’. டிராகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

டிராகன் பட வெற்றி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு கிடைத்த ஜாக்பாட்.. வேற லெவல் | Director Ashwath Next Film With Kamal Haasan

விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்.. பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ்

ஜாக்பாட்

இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதை சொல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், தற்போது எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இனிவரும் நாட்களில் தான் கமல்ஹாசனுடன் அஸ்வத் மாரிமுத்து கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்து தெரியவரும்.  

டிராகன் பட வெற்றி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு கிடைத்த ஜாக்பாட்.. வேற லெவல் | Director Ashwath Next Film With Kamal Haasan

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்