முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூல் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 2 – ம் பாகம்.. வெறித்தனமான அப்டேட்

மகாராஜா 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2024ஆம் ஆண்டில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா.
படத்தில் அடுத்தென்ன அடுத்தென்ன என்று நம்மை தொடர்ந்து யோசிக்க வைத்து, இறுதியில் ட்விஸ்ட் வைத்து ஆச்சரியப்படுத்திருந்தார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்.

இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமான சாச்சனா, பிக் பாஸ் 8-லும் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 2 - ம் பாகம்.. வெறித்தனமான அப்டேட் | Vijay Sethupathi Maharaja Movie Update

சீரியலை விட்டு விலகியது இதனால் தான்.. நடிகை மைனா நந்தினி உடைத்த ரகசியம்

2 – ம் பாகம்

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி, இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மகாராஜா 2 படத்திற்கான கதையை நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறிவிட்டார்.

மேலும், நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது, விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

வசூல் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 2 - ம் பாகம்.. வெறித்தனமான அப்டேட் | Vijay Sethupathi Maharaja Movie Update 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்