நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார். மதராசி, பராசக்தி ஆகிய படங்களில் அவர் நடித்து வரும் நிலையில் அடுத்து குட் நைட் பட இயக்குனர் உடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவரது குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபில் போட்டியை பார்க்க வந்து இருந்தார். நடிகர் அஜித்தை அவர் சந்தித்த ஸ்டில்களுக்கும் வைரல் ஆகி இருந்தது.

கீழடி
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகள் உடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ.




