நாடோடிகள் பட புகழ் நடிகை அபிநயா தற்போது காதலர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர்கள் திருமணத்திற்கு பின் ஜோடியாக கொடுத்த பேட்டி இதோ.
அபிநயா போலவே கார்த்திக்கும் செவி மற்றும் பேச்சு மாற்றுத்திறனாளி. தன்னை போலவே இருக்கும் ஒருவரை திருமணம் செய்தது பற்றி அபிநயா பேசி இருக்கும் முழு பேட்டி இதோ.

