முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று வெளியான சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத்.. வைரல் பதிவு

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1 – ம் தேதி அதாவது இன்று வெளியாகி உள்ளது.

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது ரசிகர்கள் ரெட்ரோ படத்தை காண சென்றுள்ளனர்.

இன்று வெளியான சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத்.. வைரல் பதிவு | Anirudh About Suriya Retro Movie

ஐ ரெயின்போ, அழகிய வீடியோவை பகிர்ந்த நடிகை நயன்தாரா.. இணையத்தில் ட்ரெண்டிங்

வைரல் பதிவு

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ‘ரெட்ரோ’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்