மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளம் ஜோடிகள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி.
பசுபதி மீண்டும் வெண்ணிலா மாமாவிடம் சென்று அவரை குழப்பி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பிளான் போடுகிறார்கள்.
அதற்கு ஏற்றார் போல் கோவிலில் வெண்ணிலா மட்டும் அவரது டீம் கோவிலில் இருப்பது போன்ற படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

புரொமோ
இன்னொரு பக்கம் காவேரியின் கர்ப்பத்தை அறிந்து விஜய் செம கொண்டாட்டத்தில் உள்ளார். காவேரியுடன் தனது Farm House சென்று அவரை சந்தோஷப்படுத்தும் வகையில் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.

இன்று மற்றும் நாளைய எபிசோடின் கியூட் ரொமான்டிக் புரொமோ இதோ,

