முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டாப் 5ல் இருந்து வாஷ் அவுட் ஆன விஜய் டிவி சீரியல்கள்.. ராஜ்ஜியம் செய்த சன் டிவி தொடர்கள், முழு விவரம்

சீரியல்கள்

வாரா வாரம் ரிலீஸ் ஆகும் புதிய படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.

அப்படி சின்னத்திரையில் தினமும் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு டிஆர்பி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

வாரா வாரம் வியாழக்கிழமை ஆனாலே டிஆர்பி விவரங்கள் வந்துவிடும், எந்த வாரமும் இல்லாத ஒரு விஷயம் இந்த வாரம் நடந்துள்ளது.

டாப் 5ல் இருந்து வாஷ் அவுட் ஆன விஜய் டிவி சீரியல்கள்.. ராஜ்ஜியம் செய்த சன் டிவி தொடர்கள், முழு விவரம் | Week 16 Tamil Tv Serials Trp Ratings Details

டிஆர்பி விவரம்

எல்லா வாரமும் சன்-விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும். சன் டிவி தொடர்கள் 4 டிஆர்பி டாப் 5ல் இடம்பெற்றாலும் விஜய் டிவியின் ஒரு சீரியலாவது டாப் 5ல் வந்துவிடும்.

2 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே சூர்யாவின் ரெட்ரோ செய்த கலெக்ஷன்.. எவ்வளவு தெரியுமா?

ஆனால் கடந்த 16 வாரத்திற்கான டிஆர்பியில் டாப் 5ல் அனைத்தும் சன் டிவி தொடர்களாக இடம்பெற்றுள்ளது.

இதோ முழு விவரம்,

  1. சிங்கப்பெண்ணே- 9.55
  2. மூன்று முடிச்சு- 8.85
  3. கயல்- 8.73
  4. மருமகள்- 7.85
  5. அன்னம்- 7.45

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்