Tourist Family
தமிழ் சினிமாவில் இந்த வாரம் 2, 3 படங்கள் வெளியாகியுள்ளது.
அதில் ஒன்று தான் Tourist Family. சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பில் அழுத்தமான கதைக்களத்துடன் தயாராகி வெளியாகியுள்ள இப்படத்தில் நடித்த சிறுவன் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
இவர் 2018ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ஸ் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டு ராக்ஸ்டார் என்ற செல்லப் எடுத்தார்.
கமலேஷ் டூரிஸ் பேமிலி படத்தில் முல்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தனது சினிஉலகம் பக்கத்திற்கு கொடுத்த பேட்டி இதோ,

