முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென நிறுத்தப்பட்ட விஜய்யின் ஜனநாயகன் பட படப்பிடிப்பு.. காரணம் என்ன

ஜனநாயகன்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இது விஜய்யின் கடைசி படம் ஆகும். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக நடிகர் விஜய், தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தற்போது நடைபெற்று வருகிறது.

திடீரென நிறுத்தப்பட்ட விஜய்யின் ஜனநாயகன் பட படப்பிடிப்பு.. காரணம் என்ன | Vijay Jana Nayagan Movie Shooting Stopped

இதற்காக அவர் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்றார். அப்போது விஜய்யின் ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்கள் பலரும் மதுரையில் சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திக்கொண்ட சௌந்தர்யா-விஷ்ணு கியூட் போட்டோஸ்

மேலும் கொடைக்கானல் வரை விஜய்யை பின்தொடர்ந்து சென்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தன்னை பின் தொடர்ந்து வரவேண்டாம் என விஜய் கூறியும், சிலர் இப்படி செய்துள்ளனர்.

நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு

இந்த நிலையில், கொடைக்கானலில் நடைபெற்று வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும், வருகிற மே 5ம் தேதி தனது காட்சிகளை முடித்து கொடுத்துவிட்டு, விஜய் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென நிறுத்தப்பட்ட விஜய்யின் ஜனநாயகன் பட படப்பிடிப்பு.. காரணம் என்ன | Vijay Jana Nayagan Movie Shooting Stopped

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்