முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் மகன் படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகர்.. அட இது சூப்பர் அப்டேட்-ஆ இருக்கே

டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ்

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்க சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜய் மகன் படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகர்.. அட இது சூப்பர் அப்டேட்-ஆ இருக்கே | Tourist Family Kamalesh Next Movies

2 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தில் சசிகுமாரின் மகனாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திர நடிகர் கமலேஷ். இப்படத்திற்கு பின் இவருக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

இந்த நிலையில், கமலேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில் முதலில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் அவருடைய முதல் படத்தில் கமலேஷ் நடித்து வருகிறாராம். ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மகன் படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகர்.. அட இது சூப்பர் அப்டேட்-ஆ இருக்கே | Tourist Family Kamalesh Next Movies

மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதாக அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்