முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிகரமாக ஓடும் ரெட்ரோ படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?

ரெட்ரோ படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க கடந்த மே 1ம் தேதி வெளியான திரைப்படம் ரெட்ரோ.

சூர்யாவின் முந்தைய படமான கங்குவா படு தோல்வியை சந்தித்ததால் ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாக் ஆபிஸில் பட்டய கிளப்பி வருகிறது.

விஜய் கடைசி படத்தை இயக்க இருந்த தெலுங்கு இயக்குனர்.. ஆனால் நீக்கப்பட்டது ஏன்?

இரண்டு நாள் முடிவில் மொத்தமாக இப்படம் ரூ. 46 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

வெற்றிகரமாக ஓடும் ரெட்ரோ படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? | Actor Suriya Salary For Retro Movie

சம்பளம்

அட்டகாசமான வரவேற்பை பெற்றுவரும் ரெட்ரோ படம் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக நடிகர் சூர்யா ரூ. 40 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்