நடிகை சனம் ஷெட்டி மாடல் ஆக இருந்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
பிக் பாஸை தொடர்ந்து அவரை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தர்ஷன் மீது அவர் அளித்த போலீஸ் புகார் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று தான்.

கிளாமர் டான்ஸ்
இந்நிலையில் சனம் ஷெட்டி தற்போது உச்சகட்ட கிளாமர் உடையில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அது எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது. வீடியோவை பாருங்க.
View this post on Instagram

