முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலுக்கும் கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விவகாரம்! அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சஜித் தரப்பு

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ருவேஸ் ஹனிபா தனது தொகுதியை இழந்துவிட்டதன் காரணத்தினால் குறித்த பதவி நியமனம் தொடர்பில் கட்சிக்குள்ள சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபை ஆட்சித் தேர்தலின் முடிவுகளின்படி, பிரதான கட்சிகள் பெரும்பான்மை இழந்த நிலையில் மேயர் பதவி தொடர்பான சிக்கல்கள் தோன்றியுள்ளன.

சபையின் அதிகாரம்

அந்த சூழ்நிலையின் அடிப்படையில், சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட பெரும்பான்மையைக் காட்டுவதற்கான விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன.

வலுக்கும் கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விவகாரம்! அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சஜித் தரப்பு | The Ongoing Colombo Mc Mayoral Election Issue

எனினும், மேயர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நியமிக்கப்படுவார் என்று கூறப்படுறிது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்