முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ரீமேக் சீரியல்.. எந்த மொழி தொடர்?

தென்றலே மெல்ல பேசு

விஜய் தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் புதிய தொடரின் புரொமோ வந்தது.

தென்றலே மெல்ல பேசு என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் நாயகன்-நாயகி புதிய கலைஞர்களாக உள்ளார்கள். இதுவும் ஒரு பெண்ணின் போராட்ட கதையாக இருக்கும் என புரொமோ பார்த்தாலே தெரிகிறது.

புரொமோவிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ரீமேக் சீரியல்.. எந்த மொழி தொடர்? | New Remake Serial Coming Soon In Vijay Tv

புதிய சீரியல்

இந்த புதிய எப்போது ஒளிபரப்பாக உள்ளது, எந்த பழைய தொடர் முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்நேரத்தில் விஜய்யில் ஒளிபரப்பாக போகும் ஒரு புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பான Chinni தொடர் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாம்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ரீமேக் சீரியல்.. எந்த மொழி தொடர்? | New Remake Serial Coming Soon In Vijay Tv

இதனை வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கிறார்கள் என்ற தகவல் மட்டுமே இப்போது வந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்