சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி, சிட்டிக்கு செய்த உதவியால் இப்போது முத்து பிரச்சனையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்.
சிட்டி, ரோஹினியிடம் சாவி வாங்கி முத்து காரின் பிரேக்கை அறுத்துவிட அதனால் முத்து போலீஸ் அதிகாரி வண்டி மீது மோதிவிடுகிறார்.
இதுதான் சான்ஸ் என முத்துவை பழிவாங்க போலீஸ் அதிகாரி பிளான் போட்டு அவரது லைசன்ஸை கேன்சல் செய்துவிடுகிறார். ஆனால் உண்மையில் முத்து காரில் உள்ள பிரேக் அறுந்துவிட்டது என தெரிந்தும் போலீஸ் அதிகாரி உண்மையை மறைத்துவிடுகிறார்.

புரொமோ
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோவில், போலீஸ் உயர் அதிகாரியிடம் போய் கெஞ்சுகிறார்கள்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ
இதற்கு நடுவில் முத்து நண்பர்கள் டிராபிக் போலீஸ் வீட்டில் கல் எறிந்து அட்டகாசம் செய்ய அதை முத்து செய்தார் போல் வீடியோ எடுத்து இன்னும் பிரச்சனையை கிளப்பிவிட்டார்.
தற்போது முத்து கொலை செய்வதற்கு சமமான வேலையை செய்துவிட்டார் என கூறி அவரை ஜெயிலில் தள்ளுகிறார்.
இதோ சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ,

