விஜய் டிவி
சன் டிவி சீரியல்களின் ராஜா என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் ராணி.
விஜய் டிவி மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனதே ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் என்று சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள்.
விளையாட்டு, பாடல், நடனம் என எல்லா வகையான ஷோக்களும் இடம்பெற்றன.


தமிழகத்தில் டாப் 5 சீரியல்கள் என்னென்ன.. மாஸ் காட்டிய தொலைக்காட்சி எது?
புதிய ஷோ
பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி நடக்கிறது.
இப்போது சிறுவர்களுக்கான 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது விஜய் டிவி தொடங்கப்போகும் புதிய சூப்பர் சிங்கர் சீசனின் கான்செப்டை மாற்றியுள்ளனர்.
சினிமா பாடல்களை பாடும் நிகழ்ச்சியாக இருந்த இந்த ஷோ தற்போது பக்தி சூப்பர் சிங்கராக மாறியுள்ளதாம். இதோ புதியதாக வெளியான புரொமோ,

