முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தொடருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் (Jaffna) இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழில் இன்று இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து  07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொடருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Jaffna To Colombo Fort Train Service

https://www.youtube.com/embed/K5guv6BZd-4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்