முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருதானை தொடருந்து நிலைய கோபுரத்தில் ஒருவர் ஏறி எதிர்ப்புப் போராட்டம்

மருதானை தொடருந்து  நிலையம் அருகே உள்ள தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் ஏறி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற கட்டுப்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 எதிர்ப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

மருதானை தொடருந்து நிலைய கோபுரத்தில் ஒருவர் ஏறி எதிர்ப்புப் போராட்டம் | Protest On Maruthanai Rail Tower

இதன் காரணமாக மருதானை தொடருந்து நிலைய வளாகத்தில் பொலிசாரும், தொடருந்து ஊழியர்களும் திரண்டுள்ளனர்.

அத்துடன் பொதுமக்கள் ஏராளமானோரும் அவ்விடத்துக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதால் தொடருந்து நிலையம் பரபரப்பாக மாறியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்