நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ரெட்ரோ படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆனது.
கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் நல்ல வசூலை குவித்ததாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்து இருந்தது.

200 கோடிக்கும் மேல் வசூல்
தற்போது மொத்தமாக ரெட்ரோ படம் ரூ.235 கோடி வசூலை குவித்து இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
இதற்காக ரசிகர்களுக்கும் நன்றி கூறி இருக்கின்றனர்.


