நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து அவர்கள் பற்றிய சர்ச்சை பெரிய அளவில் கிளம்பி இருக்கிறது.
ரவி மோகன் பற்றி ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதற்கு பதில் கொடுத்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.
அதன் பின் ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது. ஜெயம் ரவிக்ககா தான் 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியதாக அவர் கூறி இருந்தார். மேலும் அவரும் ஆர்த்தியும் சேர்ந்து வாழ வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.

கெனிஷா பதிவு
இந்த சர்ச்சைக்கு நடுவில் கெனிஷா பற்றி தான் அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பலரும் அவரை தாக்கி பேசி வரும் நிலையில் தற்போது ஒரு பதிவை அவர் போட்டிருக்கிறார்.
நீங்களே பாருங்க.
View this post on Instagram

