முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சோகம் – திருமணமான 15 நாட்களில் உயிர்மாய்த்த இளம் பெண்

யாழில் (Jaffna) திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணே வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

மேலதிக விசாரணை

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் சோகம் - திருமணமான 15 நாட்களில் உயிர்மாய்த்த இளம் பெண் | Woman Dies In Jaffna

மேலும், மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .  

வயோதிபப் பெண் உயிரிழப்பு

கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம்
லோகநாயகி (வயது 71) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில்
வசித்து வந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை

இந்நிலையில் அவர் கடந்த 4 நாட்கள் காய்ச்சலால்
பாதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்ப்பிக்கப்பட்டார்.

யாழில் சோகம் - திருமணமான 15 நாட்களில் உயிர்மாய்த்த இளம் பெண் | Woman Dies In Jaffna

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும்,  உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்