முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடிய வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

டொரொன்டோவில் (Toronto) கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை சந்தை மெதுவாகவே சரிவடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது அதில் சிறிய நிவாரண அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், Rentals.ca மற்றும் Urbanation ஆகிய நிறுவனங்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

சராசரி வாடகை 

குறித்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டொரொன்டோவில் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிட்டால் வீட்டு வாடகைச் செலவுகள் சராசரியாக ஏழு வீதம் குறைந்துள்ளன.

கனடிய வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Toronto Rent Prices Drop In 2025

இது தொடர்ந்து 14 ஆவது மாதமாக வாடகை விலைகள் ஆண்டுக்கு ஆண்டாக குறைவடையும் நிலையை காட்டுகிறது.

தற்போது, நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி வாடகை 2,589 டொலராக காணப்படுகின்றது என்பதுடன், இது கடந்த 32 மாதங்களில் பதிவான மிகவும் குறைந்த தொகையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்